வைகோ நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது: எம்.பி. சசிகலா புஷ்பா


Posted by-Kalki Teamடெல்லி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். மத்திய அரசு, பிரதமர் மோடிக்கு எதிராக வைகோ பேசி வருகிறார் என துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.Post Comment

Post Comment