காஷ்மீரில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள்..!!


Posted by-Kalki Teamகாஷ்மீர் மாநிலத்தின், கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், இந்திரா காந்தி நினைவு துலிப் மலர் பூங்கா அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய துலிப் மலர் பூங்காவாகவும் இது விளங்குகிறது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பதியமிடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த துலிப் மலர்ச்செடிகள், தழைத்து, தற்போது, பூத்துக்குலுங்குகின்றன. பல வண்ண நிறங்களில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை, சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டுகளித்து, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.Post Comment

Post Comment