பிரம்மார முத்திரை செய்வது எப்படி?


Posted by-Kalki Teamஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் முத்திரை அல்லது யோகாசனத்தை செய்து நல்லது. இன்று அலர்ஜியை கட்டுப்படுத்தும் பிரம்மார முத்திரை செய்முறையை பார்க்கலாம்.

செய்முறை :

இடதுகை ஆட்காட்டி விரலை மடித்து இடதுகை கட்டை விரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு வைக்கவும். இடதுகை கட்டைவிரலால் நடுவிரலின் நகத்திற்குப் பக்கவாட்டில் தொடுமாறு வைக்கவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும். கைகளை மாற்றி செய்யவும்.

தினமும் காலை, மாலை3/5நிமிடம் செய்யவும். தேவைப்படின் ஒரு மணிக்கு ஒரு முறை செய்யலாம்.

இந்த முத்திரையை விரிப்பில் அமர்ந்து கொண்டோ, சேரில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.

பலன்கள் :

அலர்ஜி உடல் தடிப்பு குணமாகும்.


Post Comment

Post Comment