MOONG DAL DOSA :


Posted by-Kalki Team



தேவையானவை :

முளைவிட்ட பாசிப்பயறு = 1 கப்

பச்சை மிளகாய் ................= 3

ஜீரகம்....................................=1 டீஸ்பூன்

மிளகு....................................= 10

கொத்தமல்லித்தழை .......= 1 கைப்பிடி

உப்பு.......................................= தேவையானது

எண்ணெய் ...........................= தேவையானது

செய்முறை:

எண்ணெய், மல்லித்தழை தவிர மீதி உள்ள பொருட்களை

மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்து எடுக்கவும், இதில்

மல்லித்தழையை நறுக்கிப் போட்டுக் கலந்து தோசைகளாக

வார்க்கவும் விரும்பினால் மாவில் தேங்காய்த் துருவல் அரை கப்

கலந்து கொள்ளலாம்.


Post Comment

Post Comment