நல்வாழ்வு தரும் நாழிக்கிணற்று நீர்!


Posted by-Kalki Teamநல்வாழ்வு தரும் நாழிக்கிணற்று நீர்!

திருச்செந்தூரில் உள்ள ஒரு நீர் ஊற்றுக்கு ‘நாழிக்கிணறு’ என்று பெயர்.ஒரடி சதுரமும்,ஆறடி ஆழமும் கொண்டது.இதில் எடுக்க,எடுக்க நீர் வந்து கொண்டேயிருக்கும்.முருகப் பெருமாள் சூரசம் ஹாரத்தின் பொழுது தனது படை வீரர்களின் தாகத்தைத் தீர்க்க தன்னுடைய சக்தி வேலால் பூமியைத் துளைத்து இந்த நீர் ஊற்றை உருவாக்கியதாக புராணங்கள் சொல்கின்றன.கடலில் குளிக்கும் பக்தர்கள் இந்த நாழிக்கிணற்று நீரையும் தலையில் தெளித்துக் கொண்டால் வளமான வாழ்வு அமையும் என்று நம்புகின்றன.

R.உமா,திருச்சி


Post Comment

Post Comment