செவ்வாய் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரம் :


Posted by-Kalki Teamசெவ்வாய் மகா திசை நடைபெறுபவர்கள், தினமும் பைரவர் சன்னிதியின் முன்பாக நின்று, செவ்வாயின் பிராண தேவதையான சண்ட பைரவரின் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

‘ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோஹ்: சண்ட பைரவ ப்ரசோதயாத்’

இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9-ன் மடங்குகளில் ஜெபித்து வர வேண்டும். இதனால், செவ்வாயின் திசை யோக திசையாக இருந்தால் கூடுதல் யோகம் வாய்க்கும். செவ்வாயின் திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.


Post Comment

Post Comment