பாப விமோசனம் தரும் சுப்ரமணிய மந்திரம் :


Posted by-Kalki Teamஅறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமைகளில் பாராயணம் செய்வோம்.

அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை, நீக்கும் வல்லமை படைத்த சுப்ரமணிய மந்திரத்தை தினமும் அல்லது செவ்வாய்கிழமைகளில் பாராயணம் செய்வோம்.

ஓம் சரவணா பாவாய நமஹ

ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா

தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே

ஓம் சுப்ரமண்யாய நமஹ


Post Comment

Post Comment