அப்பா-2... சமுத்திரக்கனி அறிவிச்சுட்டார்... டுவிட்டரில்...!


Posted by-Kalki Teamஅனைத்து தரப்பினரும் ரசித்த... சமுத்திரக்கனியின் அப்பா படத்தின் பார்ட்-2 ரெடியாக உள்ளது. இதை தந்தையர்கள் தினத்தில் சமுத்திரக்கனியே அறிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி எப்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை தன் படங்கள் வாயிலாக கூறுவார். இவர் இயக்கம் மற்றும் நடிப்பு என பிஸியாகவே இருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் காலா, கோலிசோடா-2 வெளிவந்தது,

இந்நிலையில் நாடோடிகள்-2 படத்தை இயக்கியும் முடித்துவிட்டார்.

இதையடுத்து சமுத்திரக்கனி எல்லோருக்கும் பிடித்த அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். இதை தந்தையர்கள் தினமான நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.Post Comment

Post Comment