திருமலையில் ஜூன் மாத உற்சவங்களின் விபரம் :


Posted by-Kalki Teamஜூன் மாதம் எந்தெந்த நாட்களில் என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகின்றது என்ற விவரப் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி என உற்சவங்களை பகுத்து வைகானச ஆகம முறைபடி, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதில் ஆழ்வார்களின் சாத்துமுறை வருட நட்சத்திரம் உள்ளிட்டவை அடங்கும்.

மேலும், மாதம்தோறும் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அந்த மாதம் தொடங்குவதற்கு முன் வெளியிடுவது வழக்கம். அதன்படி, தேவஸ்தானம் ஜூன் மாதம் திருமலையில் நடைபெறயுள்ள உற்சவங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஜூன் 10-ம் தேதி மதத்ரய ஏகாதசி

ஜூன் 15-ம் தேதி ஸ்ரீ புத்த ஜெயந்தி

ஜூன் 23-ம் தேதி ஸ்மார்த்த ஏகாதசி

ஜூன் 24-ம் தேதி ஆனி திருமஞ்சனம், வைணவ ஏகாதசி, மாதவ ஏகாதசி

ஜூன் 25-ம் தேதி ஸ்ரீநாதமுனி ஆண்டு திருநட்சத்திரம்

ஜூன் 26-ம் தேதி ஆனி திருமஞ்சனம் நிறைவு

ஜூன் 28-ம் தேதி பௌர்ணமி உற்சவம் நடைபெற இருக்கிறது.Post Comment

Post Comment