சென்னை மெட்ரோ ரயில்களில் இன்றும் இலவசமாக பயணம் செய்யலாம்: மெட்ரோ நிர்வாகம்


Posted by-Kalki Teamசென்னை மெட்ரோ ரயில்களில் இன்றும் இலவசமாக பயணிகள் பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் புதிதாக 2 வழிதடங்களில் மெட்ரோ ரயில் சேவை கடந்த வெள்ளிகிழமை துவங்கப்பட்டது. இதனையடுத்து 3 நாட்களுக்கு பயணிகள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்ட்டது. இந்நிலையில் 4வது நாளாக இன்றும் இலவசமாக பயணிகள் பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Post Comment

Post Comment