விளம்பி ஆண்டில் பித்ரு விரத பூஜைக்கு உகந்த நாட்கள் :


Posted by-Kalki Teamஸ்ரீ விளம்பி ஆண்டில் மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் மற்றும் பூஜை செய்வதற்குரிய நாட்கள் விவரம் வருமாறு:-

ஜூன் 5 - செவ்வாய்

ஜூன் 13 - புதன்

ஜூன் 15 - வெள்ளி

ஜூன் 17 - ஞாயிறு

ஜூன் 20 - புதன்

ஜூன் 22 - வெள்ளி

ஜூன் 25 - திங்கள்

ஜூன் 27 - புதன்

ஜூன் 30 - சனி

ஜூலை 10 - செவ்வாய்

ஜூலை 11 - புதன்

ஜூலை 13 - வெள்ளி

ஜூலை 16 - திங்கள்

ஜூலை 21 - சனி

ஜூலை 23 - திங்கள்

ஆக. 3 - வெள்ளி

ஆக. 7 - செவ்வாய்

ஆக. 8 - புதன்

ஆக. 9 - வியாழன்

ஆக. 13 - திங்கள்

ஆக. 16 - வியாழன்

ஆக. 17 - வெள்ளி

ஆக. 20 - திங்கள்

ஆக. 22 - புதன்

ஆக. 23 - வியாழன்

ஆக. 24 - வெள்ளி

ஆக. 27 - திங்கள்

செப். 3 - திங்கள்

செப். 5 - புதன்

செப். 12 - புதன்

செப். 17 - திங்கள்

செப். 20 - வியாழன்

செப். 23 - ஞாயிறு

செப். 25 - செவ்வாய்

செப். 27 - வியாழன்

செப். 28 - வெள்ளி

செப். 30 - ஞாயிறு

அக். 1 - திங்கள்

அக். 2 - செவ்வாய்

அக. 3 - புதன்

அக். 6 - சனி

அக். 7 - ஞாயிறு

அக். 9 - செவ்வாய்

அக். 11 - வியாழன்

அக். 12 - வெள்ளி

அக். 18 - வியாழன்

அக். 21 - ஞாயிறு

அக். 26 - வெள்ளி

நவ. 4 - ஞாயிறு

நவ. 6 - செவ்வாய்

நவ. 7 - புதன்

நவ. 16 - வெள்ளி

நவ. 20 - செவ்வாய்

நவ. 22 - வியாழன்

நவ. 23 - வெள்ளி

நவ. 29 - வியாழன்

டிச. 4 - செவ்வாய்

டிச. 6 - வியாழன்

டிச. 14 - வெள்ளி

டிச. 16 - ஞாயிறு

டிச. 18 - செவ்வாய்

டிச. 22 - சனி

டிச. 25 - செவ்வாய்

டிச. 28 - வெள்ளி

டிச. 30 - ஞாயிறு

ஜன. 2 - புதன்

ஜன. 10 - வியாழன்

ஜன. 13 - ஞாயிறு

ஜன. 15 - செவ்வாய்

ஜன. 17 - வியாழன்

ஜன. 20 - ஞாயிறு

ஜன. 21 - திங்கள்

ஜன. 27 - ஞாயிறு

ஜன. 28 - திங்கள்

பிப். 4 - திங்கள்

பிப். 12 - செவ்வாய்

பிப். 13 - புதன்

பிப். 14 - வியாழன்

பிப். 17 - ஞாயிறு

பிப். 19 - செவ்வாய்

பிப். 26 - செவ்வாய்

பிப். 27 - புதன்

மார்ச் 6 - புதன்

மார்ச் 12 - செவ்வாய்

மார்ச் 15 - வெள்ளி

மார்ச் 17 - ஞாயிறு

மார்ச் 18 - திங்கள்

மார்ச் 20 - புதன்

மார்ச் 23 - சனி

மார்ச் 27 - புதன்

மார்ச் 28 - வியாழன்

மார்ச் 29 - வெள்ளி

மார்ச் 30 - சனி

மார்ச் 31 - ஞாயிறு

ஏப். 1 - திங்கள்

ஏப். 4 - வியாழன்

ஏப். 6 - சனி

ஏப். 8 - திங்கள்

ஏப். 10 - புதன்


Post Comment

Post Comment