சந்திர தரிசனம் செய்ய வேண்டிய நாட்கள் :


Posted by-Kalki Teamவிரதமிருந்து சந்திரோதயத்தை மேற்கு கீழ்வானில் தரிசனம் செய்வோர்க்கு அந்த நாள் தொடங்கி அந்த மாதம் முடிய நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுபிட்சம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

வைகாசி 02 (16.05.2018) புதன்

ஆனி 01 (15.06.2018) வெள்ளி

ஆனி 30 (14.07.2018) சனி

ஆடி 27 (12.08.2018) ஞாயிறு

ஆவணி 26 (11.09.2018) செவ்வாய்

புரட்டாசி 24 (10.10.2018) புதன்

ஐப்பசி 23 (09.11.2018) வெள்ளி

கார்த்திகை 22 (08.12.2018) சனி

மார்கழி 23 (07.01.2018) திங்கள்

தை 23 (06.02.2019) புதன்

மாசி 24 (08.03.2019) வெள்ளி

பங்குனி 23 (06.04.2019) சனி

இந்த நாட்களில் வளர்பிறை ஆரம்பித்து முதன் முதலில் சந்திரன் தோன்றுவதால் இந்நாட்களில் விரதமிருந்து மாலை சூரியன் அஸ்தமனம் அடையும் போது சந்திரோதயத்தை மேற்கு கீழ்வானில் தரிசனம் செய்வோர்க்கு அந்த நாள் தொடங்கி அந்த மாதம் முடிய நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சுபிட்சம் பெறுவார்கள் என்பது நிச்சயம். மேலும் 1000 பிறைகள் தரிசனம் செய்து 80-க்கும் மேல் ஆயுள் பெறுவதும் நிச்சயம் என்று நவக்கிரக புராணம் கூறுகிறது.


Post Comment

Post Comment