வறுமை, எதிரிகளின் தொல்லை தீர்க்கும் பைரவர் மந்திரம் :


Posted by-Kalki Teamஎதிரிகளின் தொல்லை, வறுமை நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பைரவர் மந்திரத்தை தினமும் சொல்லி வரவேண்டும்.

ஶ்ரீபைரவரை எட்டு விதமான மலர்களால் அர்ச்சித்து, பைரவரின்

"ஓம் கால காலாய வித்மஹே

கால தீத்தாய தீமஹீ

தந்நோ கால பைரவ பிரசோதயாத்:"

என்ற காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வழிபட்டால், தீராத பிணிகளும் தீரும்; கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். எனவே, கால பைரவாஷ்டமி தினத்தில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடுவோம். அதன் பயனாக, எதிரிகளின் தொல்லை, வறுமைப் பிணி போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, லட்சுமி கடாட்சத்துடன் சகல செல்வங்களும் பெற்று சிறப்புற வாழலாம்.


Post Comment

Post Comment