தீபம் வைக்கும் இடங்கள் :


Posted by-Kalki Teamதினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க உதவும். எந்த இடத்தில் எத்தனை தீபங்களை வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

கோலமிட்ட வாசல் - ஐந்து விளக்குகள்

திண்ணைகளில் - நான்கு விளக்குகள்

மாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்

நிலைப்படியில் - இரண்டு விளக்குகள்

வாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்

முற்றத்தில் - நான்கு விளக்குகள்

பூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.

சமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.


Post Comment

Post Comment