ஆக்சிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரிஸ்ட்லி பிறந்த நாள்: மார்ச் 13-1733


Posted by-Kalki Team



ஜோசப் பிரிஸ்ட்லி ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது.

ஜோசப் பிரிஸ்ட்லி ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிசனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்லெம் சீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



Post Comment

Post Comment