ஹர ஹர சிவனே போற்றி ...


Posted by-Kalki Teamசிவபெருமானுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து விதமான துன்பங்களும் படிப்படியான குறையும்.

ஹர ஹர சிவனே போற்றி

சிவ சிவ என்றிட

சிந்தை வசமாகும்

சிவ சிவ என்றிட

சீவன் வசமாகும்

சிவ சிவ என்றிட

சகமும் வசமாகும்

சிவ சிவ என்றிட

சகலமும் வசமாகும்

சிவ சிவ என்றிட

சிவமாய் வசமாவோமே

சிவ சிவ என்றிட

சங்கடங்கள் தீரும்

சிவ சிவ என்றிட

மங்கலங்கள் சேரும்

சிவ சிவ என்றிட

வல்வினைகள் ஓடும்

சிவ சிவ என்றிட

நல்வினைகள் நாடும்

சிவ சிவ என்றிட

சிவமே சிரமேருமே!!


Post Comment

Post Comment