நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம் :


Posted by-Kalki Teamசகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன்.

‘ஓம் நமோபகவதே வாசு தேவாய

தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய

சர்வ ஆமய விநாசநாய த்ருலோக்யநாதாய

மகா விஷ்ணவே நம’

இதன் பொருள்: எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக, என்பதாகும்.


Post Comment

Post Comment