உடலில் கொழுப்பு அளவு குறைய உதவும் சூரிய முத்திரை ;


Posted by-Kalki Teamஉடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும்.

செய்முறை :

இடது கை மோதிர விரலை மடித்து இடதுகை கட்டைவிரலின் அடிப்பாகத்தை தொட்டவாறு வைக்கவும். எல்லா விரல்களும் நேராக இருக்கட்டும். கையை மாற்றி செய்யவும். நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தரையில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம்.

தினமும் காலை, மாலை 15 முதல் 30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன் :

தைராய்டு சுரப்பி தூண்டப்படும். உடல் சூட்டினால் கொழுப்பு கரையும். உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்.


Post Comment

Post Comment