பொருளாதார பிரச்னைகளை தீர்த்து உயர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை!!!


Posted by-Kalki Teamஉயர்வோடு வாழ வேண்டும்... உறவினர்கள் போற்ற வேண்டும் என்று தொடங்கப்பட்ட சொந்ததொழிலால் முன்னேற்றம் ஏற்படாமல் தவிப்பவர்கள் நிறைய பேர். இதற்கு காரணம் உங்களை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் நிறைந்து இருப்பதுதான். இதை முற்றிலும் விலக்கி உயர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.

இயற்கையின் சக்திகளை கிரகித்து தான் இருக்கும் இடத்தில் நன்மைகளை பரவ செய்து உயர்வை அளிப்பதுதான் தாமரை மணிமாலையின் அற்புத செயல் ஆகும். இப்படி பாசிட்டிவ் அலைகள் உங்களை சுற்றிக் கொண்டு இருக்கும் போது தீமைகள் அருகில் வர இயலுமா!

இதனால் பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருந்த தடைகள் நொறுங்கி தொழில் முன்னேற்த்தை அடைகிறது. இதற்கு முழுமையான காரணம் அருள்காரணியான தாமரை மணிமாலையின் செயல்தான். பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வை ஏற்படுத்துகிறது தாமரை மணிமாலை.

தாமரை மணிமாலை இருக்கும் இடத்தில் அனைத்து ஐஸ்வர்யங்களும் நிரம்பி இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.Post Comment

Post Comment