முகம்


Posted by-Kalki Teamஒரு மலரின் மேலே மலர்கள் விழுகிறதே

அதை காண என் மனமும் விளைகிறதே

நீ மலர்ந்து சிரித்தால் இதயம் மகிழ்கிறதே

அழுகுக்கெல்லாம் அழகாக உன் முகம் திகழ்கிறதே

உனை கான காளையர் கூட்டம் திரழ்கிறதே..Post Comment

Post Comment