என் மகனுக்கு பதிலாக நான் நடிப்பேன்: சீயான் விக்ரம் :


Posted by-Kalki Teamநடிகர் விக்ரம் தற்போது சாமி2 மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் துருவ், பாலா இயக்கத்தில் உருவாகும் வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

தெலுங்கில் ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இதில் தன் மகன் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடித்திருப்பேன் என விக்ரம் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

50 வயதிற்கு மேல் ஆனாலும் இவ்வளவு இளமையான தோற்றம் தேவைப்படும் படத்திலும் தன்னால் நடிக்கமுடியும் என விக்ரம் கூறியுள்ளது பலருக்கும் ஆச்சர்யமளித்துள்ளது.Post Comment

Post Comment