உங்கள் கையில் இப்படி இருக்கான்னு பாருங்க..!


Posted by-Kalki Teamகை ரேகையை பார்த்தே கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

அதாவது நம் கைகளில் உள்ள சனி மேட்டில்,விதி ரேகை தொட்டு நின்றால், கண்டிப்பாக அவர் தன் வாழ்நாளில் கோடீஸ்வரராக இருப்பார் என்பது ஐதீகம்.

சனி மேடு

நடுவிரலின் அடிப்பகுதியில் உள்ள மேடு தான் சனி வளையம்.இந்த சனி வளையத்தில் இருந்து கைரேகைகள் மேல் நோக்கி செல்லும்.

அதே சமயத்தில்,விதி ரேகை கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல்,நேராக சென்று சனி வளையத்தை தொட்டு நிற்பதை சிலரது கை ரேகை அமைந்து இருக்கும்.அவ்வாறு அமைந்து இருந்தால் அவர வாழ்கையில் நல்ல முனேற்றம் கண்டு கோடீஸ்வரராக இருக்கும் யோகம் பெற்றவர்.

இதே போன்று, நம் உள்ளங்கையை பார்க்கும் போது நடுவில் சற்று பள்ளமாகவும், சுற்றி மேட்டு பகுதியாக காணப்பட்டால்,அவர்கள் என்றும் முதலாளித்துவம் பெற்ற, கோடி கணக்கில் பணம் புரளும் ஆளாக இருப்பார்கள்.

இதை தெரிந்துக்கொண்டவர்கள், அவரவர் கைகளில் உள்ள ரேகையை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.Post Comment

Post Comment