சர்வ சௌபாக்கியம் தரும் ராஜமாதங்கி மந்திரம் :


Posted by-Kalki Teamசர்வசௌபாக்கியம் உண்டாக்கும் ராஜமாதங்கி மந்திரம் இது. இந்த மந்திரத்தை எத்தனை முறை எந்த முறையில் சொல்ல வேண்டும் என்று பார்க்கலாம்.

ஓம் ஹரீம் ஸ்ரீம் கிலீம் சௌம் நமோ

பகவதி மாதங்கி மாதங்ககுவீர்த்தி

கன்னிகா கிலீம் மமவசம் குருகுரு சுவாகா

- 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க மந்திரம் சித்தியாகும்.

அவல் கடலை, சுண்டல், தேங்காய், பழம், பால் முதலிய பூஜை சாமான்களை வைத்து மந்திரத்தை செபிக்க வேண்டும். இதனால் பசு, பூமி, தனம், தானியம், பெண், புத்திரர், செல்வம், வாகனம் முதலிய சர்வசௌபாக்கியம் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.


Post Comment

Post Comment