அறிவோம்_தகவல்


Posted by-Kalki Teamஇந்துக்கள் எழுதுவதற்கு முன்பு ‘உ’ என்று போடுவது வழக்கம். இதனை பிள்ளையார் சுழி என்கிறோம்.

ஆரம்பத்தில் ஓலைச் சுவடியில் எழுதும் போது, ஓலை சரியாக, கிழியாமல் இருக்குமா என்று சரிபார்க்கவே இப்படி போடப்பட்டது.

பிள்ளையாருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.Post Comment

Post Comment