வில்லியாக நடிக்கிறார் நாகினி :


Posted by-Kalki Teamடிவி தொடர்களில் ஒளிப்பரப்பான நாகினி சிரீயல் மூலம் பிரபலமானவர் மவுனி ராய். தற்போது பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் "கோல்டு" படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், அடுத்தப்படியாக அயன் முகர்ஜி இயக்கும் "பிம்மாஸ்திரா" படத்தில் நடிக்கிறார். ரன்பீர் கபூர், ஆலியா பட் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க மவுனி ராய், வில்லியாக நடிக்கிறார். அடுத்தாண்டு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.


Post Comment

Post Comment