உலக சுற்றுலா தினம் - செப்டம்பர் 27ம் தேதி


Posted by-Kalki Team1980ம் ஆண்டிலிருந்து உலகச் சுற்றுலா தினமாக ஆண்டு தோறும் செப்டம்பர் 27ம் தேதியைக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

சுற்றுலா எனப் பொருள்படும், டூர் என்ற வார்த்தை டொர்னேர் என்ற லத்தீன் வார்த்தையின் அடைப்படியில் உருவானது. டொர்னேர் என்றால் வட்டம். சுற்றிவிட்டுத் தொடங்கிய இடத்துக்கே வருவதால் டூர் என்ற வார்த்தை பிறந்திருக்கலாம்.


Post Comment

Post Comment