புகைப்படச் சுருள் கண்டுபிடித்த நாள் (13-9-1898) :

Posted by-Kalki Team

ஹனிபல் குட்வின் செலுலோயிட் என்பவர் 1898-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி புகைப்படச் சுருளை கண்டுபிடித்தார்.

ஹனிபல் குட்வின் செலுலோயிட் என்பவர் 1898-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி புகைப்படச் சுருளை கண்டுபிடித்தார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1914 - முதலாம் உலகப் போர்: தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

* 1923 - ஸ்பெயினில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினார்.

* 1939 - கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.

* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.

* 1943 - சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.

* 1948 - இந்தியப் படைகள் ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.

* 1949 - இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்டான் உள்ளிட்ட 6 நாடுகள் ஐநாவில் அங்கீகாரம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.






Follow us at: