நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம் : பணப்பிரச்சனை, குடும்ப கஷ்டம், கடன் தொல்லையால்


Posted by-Kalki Teamபணப்பிரச்சனை, குடும்ப கஷ்டம், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரத்தை சொல்லி பலன் பெறலாம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

தியான ஸ்லோகம் :

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம்

த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம்

பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம்

தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம்

மூலமந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி

லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச

மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா

ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக் குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள்.


Post Comment

Post Comment