ஹோடேலில் காசு இல்லை ..


Posted by-Kalki Teamநபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…

நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க?..

நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….Post Comment

Post Comment