பொக்கிஷம் ...


Posted by-Kalki Teamஎன் பாட்டிக்கு அவரது மாமியார் சீதனமாக கொடுத்தது இந்த மரப்பாச்சி பொம்மை. வழி வழியாக வந்து எங்கள் வீட்டு கொலுவை அலங்கரிக்கிறது இந்த மரப்பாச்சி பொம்மை. 1 1/4 அடி உயரமும் மூன்று கிலோ எடையும் கொண்டது. சுமார் 100 வருடங்களுக்கும் மேலாக ஆன இது எங்கள் வீட்டின் பொக்கிஷம் .

--சாருமதி,

பெங்களூரு.


Post Comment

Post Comment