நவராத்திரி .....


Posted by-Kalki Teamநாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடக் கூடியது நவராத்திரி பண்டிகை. இதை மேற்குவங்கத்தில் அகால போதான் மற்றும் பகவதி பூஜை என்று சொல்வர்கள். கர்நாடகத்தில் தசரா, மகாராஷ்டிராவில் நவதுர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரி, ஆந்திரத்தில் பொம்ம கொலுவு என்று வெவ்வேறு பெயர்களில் நவராத்திரி பண்டிகையைக் குறிப்பிடுகின்றனர்


Post Comment

Post Comment