அறுசுவைகளின் ஆறு கிணறுகள் ;


Posted by-Kalki Teamமதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் ஆறு கிணறுகள் உள்ளன. இந்தக் கிணறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை கொண்டவையாக காணப்படுகின்றன. அதாவது உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைளைக் கொண்டுள்ளன.

- கே. ராஜலெட்சுமி, சென்னை


Post Comment

Post Comment