அன்னாபிஷேக வைபவம் ....


Posted by-Kalki Teamஅன்னாபிஷேகத்தை தரிசிக்கும் சந்திரன்

தஞ்சை மாவட்டம், செந்தலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று சுந்தரேஸ்வரருக்கு(லிங்கம்) அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். அச்சமயத்தில் மாலை ஆறு மணியளவில் சந்திரனின்(நிலா) ஒளிக்கதிர்கள் சுவாமியின்மேல் படரும் அற்புதத் தரிசனத்தைக் காணலாம். இத்திருக்காட்சியை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் பசி என்னும் நேரத்தில் உணவு தேடிவரும் என்பது ஐதீகம்.

- டி.ஆர். பரிமளம், திருச்சி.


Post Comment

Post Comment