எருக்கம்பூ ......


Posted by-Kalki Teamவிநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு எருக்கு என்று பொருள்.

விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது என்று கூறுகின்றனர். சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் எருக்கஞ்செடியாகும்.

எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் தடைகள் நீங்குவதுடன் சூரியனின் அருளும் ஆத்ம பலனும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கைPost Comment

Post Comment