கடி ஜோக்ஸ் .....


Posted by-Kalki Team



அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?

மகன்: எங்க ஸ்கூல்ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு.

அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

**************************

ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க சார்.......

**************************

நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர்.

டாக்டர்: ஏன் முடியாது?

நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்..............

****************************

செந்தில்: அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....?

கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா.......செடிய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு..... மரத்த புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு........ இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா தேவைங்குறது என்னங்க நான் சொல்றது.........

****************************

நாட்டாமை: என்ட்ரா பசுபதி

பசுபதி: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

நட்டாமை: என்ட்ரா

பசுபதி: அதான் என்ட்ரோம்ல.....



Post Comment

Post Comment