டிப்ஸ்: உப்புச் சீடை வெடிக்காதிருக்க...


Posted by-Kalki Teamஅரிசியை கல் இல்லாமல் சுத்தம்செய்து அரைத்து, வாசனை வரும்வரை வறுத்து சலித்து பயன்படுத்தவேண்டும். (அரிசியை நிறம் மாறும்வரை வறுத்தும் அரைக்கலாம்_) . வறுத்த மாவு வெடிக்காது.

அழுத்தம் கொடுத்து உருட்டக்கூடாது.. லேசாக உருட்டினாலே போதும்.

உருட்டிப் போட்ட சீடை நன்கு உலர வேண்டும். (முதலில் சீடையை உருட்டித் துணியில் போட்டு, மற்ற பட்சணங்கள் செய்தபின் கடைசியில் மிதமான தீயில் அடுப்பை வைத்து பொரித்தெடுக்கவும்


Post Comment

Post Comment