வடக்கே தலைவைத்துப் படுக்கலாமா?


Posted by-Kalki Teamபூமியின் காந்தவிசையானது வடக்கு - தெற்காகத்தான் இயங்குகிறது. எனவே, வடதிசையில் தலை வைத்துப் படுக்கும்போது , காந்தவிசையால் நமது மூளையின் செயல்திறன் திறன் குறைய வாய்ப்புள்ளது. எனவேதான் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.Post Comment

Post Comment