வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டுவது ஏன்?


Posted by-Kalki Teamஅதிகம் மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் அவர்கள் வெளியிடும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு அதிகமாக இருக்கும். இதனால் சிலருக்க்மூச்சுத்திணறல் ஏற்படலாம். அப்படி மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலைத் தோரணமும்! அதனால்தான் விசேஷம், கல்யாணம் போன்றவற்றின்போது வாசலில் வாழைமரமும் மாவிலைத் தோரணமும் கட்டுவது ஐதீகம்.


Post Comment

Post Comment