#கிசு #கிசு #மன்னன் #கௌதம் #கார்த்திக் :


Posted by-Kalki Teamபடத்துக்குப் படம் கிசுகிசுக்களை அள்ளும் கௌதம் கார்த்திக், “எதையும் நான் தவறா எடுத்துக்கவே மாட்டேன். அதுக்குப் பதில் சொல்லாம கடந்து போயிடுவேன். ஒருவிதத்தில் கிசுகிசுதான் நமக்குப் பெரிய புரமோஷனாவே இருக்குன்னு நினைக்கிறேன். நம்மைப் பற்றி நாலு பேர் பேசிக்கிட்டே இருக்கிறதும் பெரிய பலம் தானே” என்கிறார்.

வி,ஐ.பிக்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா.


Post Comment

Post Comment