ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி :


Posted by-Kalki Teamஇந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இந்த லஸ்ஸி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மலாய் லஸ்ஸியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் - 2 பெரிய கப்,

சர்க்கரை - 8 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

பால் ஆடை - தேவைக்கு,

பால் கிரீமுடன் சேர்ந்தது (சுண்டக் காய்ச்சியது) - 1/2 கப்,

ஐஸ் கட்டிகள் - தேவைக்கு

குங்குமப்பூ - சிறிது,

ஏலக்காய் - 2,

அலங்கரிக்க...

தனியாக சிறிது பால் ஆடை, கிரீம்.Post Comment

Post Comment