எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்றலாம் :


Posted by-Kalki Teamஅந்தந்த தெய்வங்களுக்கு உகந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் வேண்டுதல் நிறைவேறும். அந்த வகையில் எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேணடும் என்பதை பார்க்கலாம்.

கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.

முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது.

தேவிக்கு ஐந்து வகை எண்ணெய் உபயோகிக்கலாம்.

நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும்.

மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம்.

சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது.

குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம்.


Post Comment

Post Comment