பிஸிபேளா பாத்


Posted by-Kalki Team



தேவை :

அரிசி, துவரம் பருப்பு, புளித்தண்ணீர்- தலா 1 கப் - 1 கப், எண்ணெ, உப்பு- தேவைக்கு, முருங்கைக்கா, சின்ன வெங்காயம், அவரைக்கா, உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி, கத்தரிக்கா, காளிஃப்ளவர், சவ்சவ், வாழைக்கா - அனைத்தும் சேர்ந்து 3 கப், நிலக்கடலை, முந்திரி - 3 டீஸ்பூன்.

தாளிக்க :

வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது), கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - தேவைக்கு, நெ - 1 டீஸ்பூன், வறுத்து பொடிக்க, வரமிளகா - 14, மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், சோம்பு - 1 டீஸ்பூன், பட்டை - 2 துண்டுகள், ஏலக்கா - 1, கறிவேப்பிலை.

பிஸிபேளா பாத் பௌடர் தயாரிக்க:

லவங்கப் பட்டை-3; சிவப்பு மிளகா- 50 கிராம்; கிராம்பு-2 கிராம்; ஏலக்கா-2 கிராம்; கொத்தமல்லி விதை-1/4லி கப்; கொண்டக் கடலை-2 டேபிள் ஸ்பூன்; துருவிய தேங்கா-3 டேபிள் ஸ்பூன்

செமுறை:

அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைக்கவும். குக்கரில் சிறிது எண்ணெ விட்டு காகள் அனைத்தையும் சேர்த்து பொடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கலக்கவும். அதில் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து கலந்து, புளித்தண்ணீர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து, உப்பும்

சேர்த்து கலந்து மூடி வைத்து 6 விசில் வரை விடவும். கடாயில் நெ மற்றும் சிறிது எண்ணெ சேர்த்து கடுகு, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், குக்கரில் உள்ள

சாதத்துடன் கலந்து, மல்லித்தழை தூவி வைக்கவும். சாதத்துக்கு சேர்ப்பதைப்போல தண்ணீர் இரண்டு மடங்கு சேர்க்க வேண்டும். எல்லா காகளும்

சேர்க்கலாம். கடைசியாக நிலக்கடலை, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து தூவி இறக்கவும்.



Post Comment

Post Comment