இறைவன் வாசம் செய்யும் பூக்கள் :


Posted by-Kalki Teamஇறைவழிபாட்டில் பூக்கள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. பூஜைக்கு சிறந்த ஒரு சில மலர்களை இறைவன் வாசம் செய்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

இறைவனை மலர் கொண்டு பூஜிப்பது வழக்கம். அன்றைய தினம் மலர்ந்த மலர்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதால், அவன் மனம் குளிர்ந்து, பக்தர்கள் வேண்டும் வரங்களை தந்தருள்வான். அதனால்தான் இறைவழிபாட்டில் பூக்கள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன. பூஜைக்கு சிறந்த ஒரு சில மலர்களை இறைவன் வாசம் செய்கிறார். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தாமரை - சிவன்

கொக்கிரகம் - திருமால்

அலரி - பிரம்மன்

வில்வம் - லட்சுமி

நீலோத்பலம் - உமாதேவி

கோங்கம் - சரஸ்வதி

அருகம்மலர் - விநாயகர்

செண்பகமலர் - சுப்பிரமணியர்

நந்தியாவட்டை - நந்தி

மதுமத்தை - குபேரன்

எருக்கம் - சூரியன்

குமுதம் - சந்திரன்

வன்னி - அக்னிPost Comment

Post Comment