பலன் தரும் சிவன் மந்திரம் :


Posted by-Kalki Teamசிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும்.

சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும்.

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே

குணைகஸிந்தவே நம சிவாய

தாமலேச தூதலோக

பந்தவே நம சிவாயநாம

சோஷிதா நமத்

பவாந்தவே நம சிவாய

பாமரேதர ப்ரதாத

பாந்தவே நம சிவாய

பொதுப் பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.


Post Comment

Post Comment