கனவுகளின் கையெழுத்து


Posted by-Kalki Team



விலைரூ.75

ஆசிரியர் : மு.மேத்தா

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

பகுதி: கவிதைகள்

இப்புத்தகத்தில், தன் கனவுகளை கட்டவிழ்த்து உள்ளார், கவிஞர் மு.மேத்தா. தமிழில் புதுக் கவிதை மலர காரணமானவர்களில் முக்கியமானவர் மு.மேத்தா; அவரிடம் இருந்து மற்றொரு, புதுக்கவிதை புத்தகம். எளிய வார்த்தைகளால் நிரம்பியுள்ளதால், ஆழ்ந்து யோசிக்க வேண்டிய அவசியமில்லை.


Post Comment

Post Comment