ஜனவரி 1ல் எட்டு படங்கள் ரிலீஸ் :


Posted by-Kalki Teamவழக்கமாக தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, சுதந்திர தினம் போன்ற விசேஷ நாட்களில்தான் அதிக படங்கள் ரிலீசாகும். இந்தமுறை ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று நிறைய படங்கள் ரிலீசாகின்றன. கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள மாலை நேரத்து மயக்கம் , ஆர்.பி.ரவி இயக்கத்தில் சக்திவேல் வாசு நடிக்கும் தற்காப்பு , பிரியங்கா நடித்துள்ள கோடைமழை , நிகிஷா, இனியா நடிக்கும் கரையோரம் தவிர பேய்கள் ஜாக்கிரதை , நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க , ஓம் மகாசக்தி , இதுதான்டா போலீஸ் என 8 படங்கள் ரிலீசாக உள்ளன.


Post Comment

Post Comment