ரூட்டை மாத்து... பைபாஸ் சரியில்லை


Posted by-Kalki Team



சர்வீஸ் ரோட்டுல போவோம்...ரூட்டை மாத்து... பைபாஸ் சரியில்லை... சர்வீஸ் ரோட்டுல போவோம்...

சென்னை: அந்த ரூட்டு சரியில்லையே... இனி இந்த ரூட்டையே பிடிப்போம்னு முடிவு செய்திட்டார் போல... யாரு தெரியுங்களா?

நேரம் படத்தில் நேரம் நல்லா அமைய... ஜிகர்தண்டா... கூலாக உயர்த்திக் கொடுக்க ஹீரோவான பாபிசிம்ஹாவுக்கு அந்த ரூட்டு சரியாக கைகொடுக்கலை. இவர் ஹீரோவாக நடித்த படங்களின் ரிசல்ட் பாதாளத்தில் பாய... இது சரிப்பட்டு வராது என்று மீண்டும் வில்லன் ரூட்டுக்கே திரும்பிட்டாராம்.

ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாகி இருக்கிறார் பாபி சிம்ஹா என்கின்றனர். அப்போ... இனி கேரக்டர்களின் நாயகனாகிடுவார்...


Post Comment

Post Comment