சிம்பு, ராணா, ஆர்யாவுடன் இனையும் அமீர் :


Posted by-Kalki Team2013ல் ஆதிபகவன் படத்திற்க்கு பின் எந்த படத்தையும் இயக்காத அமீர், அடுத்த ஆண்டு மூன்று படங்களை இயக்க திட்டமிட்டு வருகிறார். இதில் சிம்பு, ஆர்யா மற்றும் ராணாவை நடிக்க முயற்ச்சித்து வருகிறாராம். இந்த மூன்று கதைகளில் ஒன்று கிராமத்தை சார்ந்ததாகவு, ஒன்று நகரத்தை சார்ந்த்ததாகவும் மற்றொன்று முழுக்க முழுக்க காதலை கதைகளமாகவும் அமைந்திருப்பதாக கூறிகிறார்கள். இதில் ராணாவின் படத்தினை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இயக்க திட்டமிட்டிருக்கிறாராம்.


Post Comment

Post Comment