ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் :


Posted by-Kalki Teamஜோதிகாவின் அடுத்த படம் மகளிர் மட்டும். குற்றம் கடிதல் இயக்குனர் பிரம்மாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் மகளிர் மட்டும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்ட்டர் மற்றும் தலைப்பை பார்க்கும் போதே ஜோ ஒன் உமேன் ஷோ நடத்தியிருக்கிறார் என்று தெரிகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிப்பு. படத்தில் பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், லிவிங்ஸ்டன் என க்ளாசிக் படையே உள்ளது. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.Post Comment

Post Comment