அமெரிக்காவில் படமாகும் கவுதம்மேனன் படம்!


Posted by-Kalki Teamதான் இயக்கிய, வேட்டையாடு விளையாடு மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற படங்களை, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கியவர், கவுதம்மேனன். இந்நிலையில், அடுத்தபடியாக நான்கு மொழிகளில் தான் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும், அமெரிக்காவில் தான் இயக்கவிருக்கிறார். அப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் சந்தானமும், தெலுங்கில் சாய் தரம் தேஜாவும், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரும், மலையாளத்தில் ப்ருத்விராஜும் நடிக்க, நாயகிகளாக அனுஷ்கா மற்றும் தமன்னா நடிக்கின்றனர். - சி.பொ.,Post Comment

Post Comment